கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivagenga Sooriyakumar
1959 -
2024
சுகயீனத்திலிருந்து மீண்டுவருவீர்களென எதிரபார்த்திருந்தோம் திரும்பி வராமல் எல்லோரையும் விட்டு சென்றுவிட்டீர்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரவித்துக்கொள்கின்றோம் வடிவேற்பிள்ளை குடும்பம்
Write Tribute
இன்னுமே ஏற்றுக்கொள்ள இயலாத இழப்பு ..ஒன்றன் பின் ஒன்றாக ,jokam அக்காவின் இழப்பின் துயரில் இருந்து மீளமுடியாமல் இருக்கையில் இவரின் இல்லாமல் போன சேதி ஜீரணிக்கவே முடியவில்லை . இது தான் வாழ்க்கையென்று...