Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 MAR 1928
இறப்பு 30 MAY 2020
அமரர் சிவகாமிப்பிள்ளை திருநாவுக்கரசு
வயது 92
அமரர் சிவகாமிப்பிள்ளை திருநாவுக்கரசு 1928 - 2020 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். செம்பிமா வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிவகாமிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 30-05-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,

கருணாதேவி(கனடா), வாமதேவன்(லண்டன்), காலஞ்சென்ற மாணிக்கதேவன், மகாதேவன்(லண்டன்), சிவதேவன்(லண்டன்), சாரதாதேவி(லண்டன்), ரஞ்சினிதேவி(கனடா), சசிகலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, பொன்னம்மா, ராசம்மா, தங்கரத்தினம், சிவகொழுந்து,ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான  அருணாசலம், சிவபிரகாசம், கந்தசாமி, நடராசா, பாலசிங்கம்ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

நடராஜா(Canada), வினித்தா(UK), விஜயலக்சுமி(UK), ஜெயராஜினி(UK), விஜித்தா(UK), தயாபரன்(UK), காந்தரூபன்(Canada), விஜயகுமார்(UK) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தாரணி(Canada), கஜீபன்(Canada), றஷ்மிகா(UK), ஷேன்(UK), நிதர்சினி(UK), பிரகாஷ்(UK), பிராஷாந்தினி(UK), மிதுஷா(UK), சோபனா(UK), ஜாதவன்(UK), தனுஷா(UK), அனுஷா(UK), தனுஷன்(UK), மிருனா(Canada), மிலானி(Canada), வர்ஷா(UK), ஆகாஷ்(UK), அஜெய்(UK) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரக்‌ஷா(Canada), அனிக்கா(Canada), அவினேஷ்(Canada), கிற்ராரா(Canada), கேஷன்(Canada) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.

Mrs. Sivagamipillai Thirunavukarasu was born in Valvetti, Jaffna and lived in Canada Toronto and passed away peacefully on Saturday 30th May 2020.

The loving beloved Daughter of late Manicam and  Parvathipillai and Daughter- in- law of late Kandiah and Sellammah.

Beloved Wife of late Thirunavukarasu.

Loving Mother of Karunadevi, Vamadevan, late Maniccadevan, Mahadevan, Sivadevan, Sarathadevi, Ranjinidevi and Sasikaladevi.

Beloved Mother- in- law of Nadarajah(Canada), Vinitha(UK), Viyalakshumi(UK), Jeyarajini(UK), Vijitha(UK), Thayaparan(UK), Kantharuban(UK) and Vijayakumar(UK).

Sister of late Vallipillai, late Ponnammah, late Rasammah, late Thangaratnam and late Sivakolunthu.

Sister- in- law of late Arunasalam, late Sivapirakasam, late Kandasamy, late Nadarasa and late Balasingam.

Dearest Grandmother of Tharany(Canada), Kajee(Canada), Rashmika(UK), Shane(UK), Nitharshini(UK), Pragash(UK), Prashanthini(UK), Mithusha(UK), Shobana(UK), Jathavan(UK), Thanusha(UK), Anusha(UK), Thanusan(UK), Miruna(Canada), Milani(Canada), Varsha(UK), Arkash(UK) and Ajay(UK).

Cherished Great Grandmother of Raksha, Annika, Avinesh(Canada), Kittara and keshan(Canada).

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 25 Jun, 2020