Clicky

பிறப்பு 02 FEB 1948
இறப்பு 01 FEB 2026
திரு சிதம்பரி சண்முகரத்தினம்
வயது 77
திரு சிதம்பரி சண்முகரத்தினம் 1948 - 2026 நாவற்குழி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் மறைவை கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன் இந்தவருடமும் நாட்டிற்கு செல்லும்போது சந்திப்பேனென எண்ணியி ருந்தேன் ஆனால் அதற்குமுதல் அவர் வெகு தூரம் சென்றவிட்டார் என்னுடன் நன்றாக பழகியவர்களில் இவரும் ஒருவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ட்டும். வைரமுத்து அழகராஜா.
Write Tribute