கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணீர் வணக்கம்…
அமரர் சண்முகரட்ணம்
தை பூசமதில் இறை தொண்டன்
இறையடி சேர்ந்தார்
என்றும் அன்புரிமையோடு எம்மை
அரவணைக்கும் நேசமிகு உறவானவர்
புன்னகையோடு ஞான வைரவரின்
தொண்டுகளை பணிவோடு செய்பவர்
என்றும் நீங்காத நினைவில் வாழ்வீர்கள்
சென்று வாருங்கள் ஐயா….
ஆழ்ந்த இரங்கல்களும்
ஆத்மா சாந்திக்கான பிரார்த்தனைகளும்
ஊரவன்
உறவினன்
ராஜன்
Write Tribute
மிகவும் வருந்துகிறேன். ஆன்மா ஷாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.