Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 FEB 1948
இறப்பு 01 FEB 2026
திரு சிதம்பரி சண்முகரத்தினம்
வயது 77
திரு சிதம்பரி சண்முகரத்தினம் 1948 - 2026 நாவற்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாவற்குழி தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரி சண்முகரத்தினம் அவர்கள் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரி சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமு இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் ஆருயிர் கணவரும்,

விஜயறாஜி, விஜயநிர்மலா, விஜயதாஸ், விஜயபவானி, விஜயபாபு, விஜயரூபி, விஜயதினேஸ், அனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இலட்சுமி, குணரத்தினம், காலஞ்சென்ற கணேசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாக்கியலட்சுமி, கேதீஸ்வரன், உதயகுமார், றோமிலா, ரமேஸ்குமார், ஜான்சி, ஸ்ரீவாணி, ரஞ்சித்குமார், ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மார்கண்டு, கிருஷ்ணன், காலஞ்சென்ற பசுபதி, சுந்தரலிங்கம், கனகமணி, ருக்குமணி, நேசமணி, சிவலிங்கம், சிவமணி, காலஞ்சென்ற சின்னத்துரை, மங்களம், செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,.

மகேந்திரன், புஸ்பலலிதா, ரூபாகரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

நிஷா, தீபக், சபிர்தன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

நிலானி, லக்சினி, நிவேத், பிரவீன், நிவேதா, யஸ்வந், நிலக்சன் கேசவ், யவிசன், அஸ்மிகா, அஸ்வின், அவினாஸ், நிந்துயன், சாருஜன், இவான் , நிரோன், நிவிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

துவாரகை அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

Live streaming link 1: Click here
Live Streaming link 2: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜயதாஸ் - மகன்
விஜயபாபு - மகன்
விஜயதினேஸ் - மகன்
அனுஷா - மகள்
விஜயநிர்மலா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 02 Mar, 2026