9ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம்
வயது 59
அமரர் சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம்
1954 -
2014
யாழ் பலாலி வடக்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின்
குலவிளக்கே அப்பா!
ஆண்டுகள் ஒன்பது கடந்தாலும் எமை
ஆளாக்கிய தந்தையின் பிரிவு
ஆறாது என்றுமே எம் மனதில்
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா என
ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...
ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute