Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 NOV 1954
இறப்பு 02 OCT 2014
அமரர் சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம்
வயது 59
அமரர் சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம் 1954 - 2014 யாழ் பலாலி வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தந்தையே!
எட்டு ஆண்டுகள் எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது

உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை

ஆண்டுகள் உருண்டு
ஓடினாலும் அப்பா!
உங்கள் நினைவுகள் எம்மை
விட்டு அகலாது.

என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்.....!!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute