

அமரர் சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம்
1944 -
2021
பலாலி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sithamparapillai Subramaniam
1944 -
2021

விழி நீர் வழி சொரிகின்றேன். ____________________________ நீண்டு வாழ்ந்த உறவொன்று நிரந்தரமாய் நித்திரையானது. நின் பாதங்கள் பற்றி மலர் தூவ நாம் அருகில் இல்லை, நினைவுகள் சுமந்த என் மனம் விழி நீர் வழி சொரிகின்றது. உயிரான உறவொன்று பயிரானது. உதிராத மனம் ஒன்று உதிர்ந்து போனது. உளமான நினைவொன்று சரிந்து வீழ்ந்தது. உன் பிரிவாலே உள்ளங்கள் மனம் வாடுது. ஆரத்தழுவி அழுது புலம்ப முடியவில்லை. ஆச்சிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை புத்திரனே! ஆறுமுகனின் பெயருடைய சுப்பிரமணியம் எனும் நாமம் தரித்தவரே! ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
Write Tribute
எங்களுடைய அப்பாவை இழந்து நாம் துன்புற்று இருந்த வேனள நேரிலும்,தொலை பேசி ஊடாகவும் எமக்கு ஆறுதல் அளித்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள் பல கோடி.??????❤️ By மகள்:சக்தி ?? France