பிறப்பு 19 JUL 1944
இறப்பு 19 JUN 2021
திரு சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம்
வயது 76
திரு சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம் 1944 - 2021 பலாலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sithamparapillai Subramaniam
1944 - 2021

விம்மி அழுகின்றேன்.உங்களை இனி எப்போ காண்பேன் என் அன்பு தெய்வமே. வேதனையில் புலம்புகிறேன் .உங்களை பார்க்க முடியா பாவி ஆனேன். உங்கள் பிரிவால் தினம் தினம் புழுவாய் துடிக்கின்றேன். உங்கள் பிரிவால் வாடும் அன்பு மகள் சக்தி.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 19 Jun, 2021
நன்றி நவிலல் Sun, 18 Jul, 2021