அண்ணனின் குடும்பதினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அண்ணானின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேம். பழக பழக சீம்பாலின் சுவையாய் இனித்தது ஏனோ ? பழகிய நாட்கள் நட்பில் நனைந்த நிமிடங்கள் நினைவில் நின்று - என் நெஞ்சை கனமாக்குகிறதே !...
அண்ணனின் குடும்பதினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அண்ணானின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.