அமரர் சிதம்பரன் விநாயகமூர்த்தி
(மூர்த்தி)
வயது 63
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sithamparam Vinayagamoorthi
1956 -
2020
அன்னாரின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேம். பழக பழக சீம்பாலின் சுவையாய் இனித்தது ஏனோ ? பழகிய நாட்கள் நட்பில் நனைந்த நிமிடங்கள் நினைவில் நின்று - என் நெஞ்சை கனமாக்குகிறதே ! நெஞ்சு அடைக்குது நண்பா மாரடைப்பில் மரணிக்கும் வயதா உனது என எண்ணிப்பார்க்கும் வேளையில் - என் நெஞ்சு அடைக்குது நண்பா... இந்த காட்சியை நானும் காணவா இனிக்க இனிக்க வந்து நட்பு கொண்டாய் ?
Write Tribute
அண்ணனின் குடும்பதினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அண்ணானின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.