5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிதம்பரம் சிவசிதம்பரம்
வயது 79

அமரர் சிதம்பரம் சிவசிதம்பரம்
1940 -
2020
செட்டிக்குளம், Sri Lanka
Sri Lanka
Tribute
49
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரம் சிவசிதம்பரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மோடு இருந்து எம்மையெல்லாம்
இயக்கி எமக்கு வழிகாட்டிய
பாசமிகுத் தாயே .....
அன்பாய் வாழும் எங்கள் இல்லத்தின்
இதய தெய்வம் அம்மா நீங்கள்!
நாங்கள் பண்புடனே வாழ
பக்குவமாய் சொன்ன வார்த்தைகள்
என்றும் எம் மனங்களில் வாழுதம்மா...!!!
தன்னுடைய கடமைகளை கவனமாக
செய்து முடித்து தனியாக இப்பொழுது
எம்மை விட்டு போய்விட்டீர்கள்
ஆண்டு ஐந்தல்ல ஆயிரம்தான்
சென்றாலும் உங்கள் தோற்றமும்
உங்கள் சிரிப்பும் நாங்கள் உள்ள வரை
நெஞ்சில் நிறைந்து இருக்கும் என்றும்
உங்கள் நினைவுடன் வாழும் குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
Om Shanthi!