1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
15 SEP 1940
இறப்பு
10 FEB 2020
அமரர் சிதம்பரம் சிவசிதம்பரம்
வயது 79

அமரர் சிதம்பரம் சிவசிதம்பரம்
1940 -
2020
செட்டிக்குளம், Sri Lanka
Sri Lanka
-
15 SEP 1940 - 10 FEB 2020 (79 வயது)
-
பிறந்த இடம் : செட்டிக்குளம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : நெளுக்குளம், Sri Lanka London, United Kingdom
Tribute
49
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிதம்பரம் சிவசிதம்பரம் அவர்கள்
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம் என்றும் இருள்மயமானது
எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை
இந்தப் புவியின் அழகில்
நீங்கள் ஒரு தனியழகு
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில்
நனைத்துக்கொண்டே இருக்கும்
அடுத்த பிறப்பெல்லாம் அம்மா நீயே
நினைக்கையில் கண்
நனைந்து கடந்திடும் கணங்கள்
மனங்களில் மறையாது உந்தன் நாட்கள்
எம் மரணம் வரை!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
செட்டிக்குளம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Wed, 12 Feb, 2020
நன்றி நவிலல்
Sat, 14 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 09 Feb, 2025
Request Contact ( )

அமரர் சிதம்பரம் சிவசிதம்பரம்
1940 -
2020
செட்டிக்குளம், Sri Lanka
Om Shanthi!