Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 SEP 1940
இறப்பு 10 FEB 2020
அமரர் சிதம்பரம் சிவசிதம்பரம்
வயது 79
அமரர் சிதம்பரம் சிவசிதம்பரம் 1940 - 2020 செட்டிக்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 49 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிதம்பரம் சிவசிதம்பரம் அவர்கள் 10-02-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற யோவான்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா சிவசிதம்பரம் அவர்களின் அருமை மனைவியும்,

விஜேந்திரன்(பிரித்தானியா), பிரியதர்ஷினி(பிரித்தானியா), றஞ்சன்(பிரித்தானியா), ஸ்ரீதர்(பிரித்தானியா), உஷாந்தன்(கனடா), சுரேஷ்(பிரித்தானியா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

மகேஷ்வரி(ராசாத்தி-பிரித்தானியா), சிவலிங்கம்(பிரித்தானியா), காஞ்சனா(பிரித்தானியா), யசோதரா(பிரித்தானியா), நிஷா(கனடா), அருளினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான Dr.சந்திரசேகரம், மாரிமுத்து, அன்னலெட்சுமி, தங்கமுத்து, பார்வதி, கமலம், தியாகராஜா மற்றும் நீலாம்பிகை, சரோஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜனனி, வருண், அபிரா, வைஷ்ணன், லஷ்மி, ஹரிஷ்ணன், யதுஷ், விதுஷ், கேபிஷா(கனடா), பாரத், மீனாஷி, ஜானுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்