Clicky

பிறப்பு 04 MAY 1932
இறப்பு 13 DEC 2020
அமரர் சிரோன்மணி பூதத்தம்பி 1932 - 2020 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் அன்னையவளின் மூத்தவளே.. எந்தன் அன்பின் பெரியம்மாவே.. நீ மறைந்த சேதி கேட்டு என்மனம் வெந்ததே தாயே.. ஊரில் நாமெல்லாம் ஒன்றுகூடி வாழ்ந்த வாழ்வின் நினைவுகள் வந்து வாட்டுதே பெரியம்மா.. என் அம்மா கனவில் வந்தாவோ.. உனை.. வா என்று அழைத்தாவோ.... சிவனவன் எங்கள் பெருமான் காலடி கண்டாயோ... வாழிய உன்னாவி அமைதி கண்டே.. அரனடி தாமே..
Write Tribute