Clicky

பிறப்பு 08 APR 1963
இறப்பு 08 DEC 2023
திரு சின்னையா புஷ்பநாதன்
வயது 60
திரு சின்னையா புஷ்பநாதன் 1963 - 2023 புத்தூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Balendra family 13 DEC 2023 Sri Lanka

கண்ணீரஞ்சலிகள் அமரர் Pushpanathan அவர்களின் இழப்பு எம்மால் தாங்கி கொள்ளமுடியவில்லை மிகவும் கடுமையான உழைப்பாளி மற்றவர்கட்கு உதவி செய்யும் மனப்பாங்கு உடையவர் .பூமியில் பிறந்தோம் வாழ்ந்தோம் என செல்லாமல் எப்படி வாழ்ந்தோம் எதனை சாதித்தோம் என்பதற்கு நீவீரும் ஓர் முனனூதாரணம் அகிவிட்டீர் வாழ்ந்தது எவ்வளவு காலம் என்பது3 முக்கியமில்லை இன்னும் எவ்வளவு காலம் மற்றவர்களின் மனங்களில் வாழப்போகின்றீர்கள் என்பதுவே நீங்கள் வாழ்ந்த வாழ்வின் சாதனையாகும்.அன்பால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரே உம்முடன் எம் குடும்பத்தார் மனைவி பிள்ளைகள் சரிதா , சாளினி ,சஞ்சேய் ஆகியோர் அன்புடன் பழகிய விதம் தங்கள் பிரிவால் சோகத்தில் ஆழ்த்தி யுள்ளத. தங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அவரது பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். பாலேந்திரா குடும்பம்