யாழ். புத்தூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Greenford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா புஷ்பநாதன் அவர்கள் 08-12-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா மாணிக்கம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராசா இராசமணி(நாவற்குழி கிழக்கு, தச்சன்தோப்பு) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
உதயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
தினோஜ், திஷானி, திலக்ஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஸ்பராணி(சாந்தி), யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சந்திரகுமார் மற்றும் விஜிகரன், சௌந்தர்ராஜா, திலகநாதன், ஜெகதீசன், சிவநாதன், உதயமாலா, கலையரசி, மணிமாறன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 15 Dec 2023 6:30 PM - 8:30 PM
- Sunday, 17 Dec 2023 8:00 AM - 11:00 AM
- Sunday, 17 Dec 2023 12:00 PM - 12:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details