Clicky

பிறப்பு 14 FEB 1938
இறப்பு 01 DEC 2020
அமரர் சின்னையா பாலசுந்தரம்
இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர் (AGA) – நெடுங்கேணி
வயது 82
அமரர் சின்னையா பாலசுந்தரம் 1938 - 2020 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sinniah Balasundaram
1938 - 2020

பாலசுந்தம்மாமா உங்களுடன் பழகியநாட்கள் நினைவுகள் எம் கண்முன்னே வந்து கண்களை நனைக்கின்றன. உங்கள் உடன்பிறவா சகோதரிகள்குடும்பம் மருமக்கள் உங்கள் பிரிவால் வருந்துகிறோம். ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம். கதிரவேலு இந்திராணி பிள்ளளைகள் (பேபி மகேஸ் புவனம் இரத்தினேஸ்வரி) பேரப்பிள்ளைகள்.

Write Tribute