யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மட்டக்களப்பு, வவுனியா நெடுங்கேணி, இலண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா பாலசுந்தரம் அவர்களின் நன்றி நவிலல்.
எமது பாசத்துக்குரியவரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், தற்போதைய நிலைமையால் கலந்து கொள்ள முடியாமல் தவித்து பல வழிகளிலும் அன்பான ஆறுதல் வார்த்தைகளும் மலர், மலர்வளையங்களும், மடல்களும் அனுப்பி வைத்தோருக்கும், எமது தந்தையின் பிரிவால் தாங்கொண்ணா துயரம் அடைந்திருந்த நிலையில் நமக்கு ஆறுதலும் வழிகாட்டலும் உரிய உதவிகளும் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
My Heartfelt Condolences. Thank you very much to share your experience with me 2009 to 2012. Rest In Peace.