திரு சின்னத்துரைக்குருக்கள் பிறைசூடிக்குரு
ஓய்வுபெற்ற ஆசிரியர், பராளை ஈஸ்வர விநாயகர் ஆலயத்தின் சந்ததிப் பூசகரும் பரிபாலகர்
வயது 75
திரு சின்னத்துரைக்குருக்கள் பிறைசூடிக்குரு
1951 -
2026
சுழிபுரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinnatthuraikkurukkal Piraisoodikuru
1951 -
2026
எமது கண்ணீர் மல்கிய ஆழ்ந்த அனுதாபங்கள். பிறைசூடி குருக்கள் அய்யா பல சகாப்ததங்கள் பிள்ளையாருக்கும் கோவிலிற்கும் செய்த தொண்டு அளப்பரிது இன்னாளில் அவரின் ஆத்மா பிள்ளையாரின் கமல பாதங்களில் சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரின் அன்பு மனைவி பத்மநாயகிக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது புத்திரர்கள் சோழராயன், சோழகுமாரன் ஆகியோருக்கும், அவரது மகள் சோழலட்சுமி குடும்பத்தினர்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி. Dr அருணகிரி குடும்பம், அவுஸ்திரேலியா.
Write Tribute