யாழ். சுழிபுரம் வடக்கு, சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரைக்குருக்கள் பிறைசூடிகுரு அவர்கள் 13-08-2026 வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரைக்குருக்கள், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சோழராஜன், சோழலட்சுமி, சோழகுமாரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேஷ்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஹரீஷ், கனிஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில், சுழிபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பி.ப 02.00 மணியளவில் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Sinnatthuraikkurukkal Piraisoodikuru, a retired teacher and the hereditary priest and custodian of the Paralai Eswara Vinayagar Temple, passed away on Thursday, 13 August 2026.
He was the beloved son of the late Sinnatthuraikkurukkal and Annamma, the beloved son-in-law of the late Kanthasamy and Lakshmipillai, the beloved husband of Pathmanayaki, the loving father of Cholarajan, Cholaluxmy and Cholakumaran, the beloved father-in-law of Kaneshakumar, and the loving grandfather of Karish and Kaneshka.
The funeral rites will take place at his residence in Chulipuram at 11:00 a.m. on Friday, 14 August 2026. His remains will thereafter be cremated at Thiruvadinilai Hindu Cemetery at approximately 2:00 p.m.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தொடர்புகளுக்கு
- Mobile : +94714599236
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய பிறைசூடி குருக்கள் மாமாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி... Dr. நதினி ஆறுமுகநாதன்(Swiss)