Clicky

16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 29 MAY 1951
இறப்பு 13 AUG 2026
திரு சின்னத்துரைக்குருக்கள் பிறைசூடிக்குரு
ஓய்வுபெற்ற ஆசிரியர், பராளை ஈஸ்வர விநாயகர் ஆலயத்தின் சந்ததிப் பூசகரும் பரிபாலகர்
வயது 75
திரு சின்னத்துரைக்குருக்கள் பிறைசூடிக்குரு 1951 - 2026 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சுழிபுரம் வடக்கு, சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரைக்குருக்கள் பிறைசூடிக்குரு அவர்களின் 16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 16ம் நாள் நினைவஞ்சலி 28-08-2026 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்றும்.

Live Link:- Click Here

இங்ஙனம், மனைவி, பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள்
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்