Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 31 MAR 1952
உதிர்வு 12 OCT 2023
அமரர் சின்னத்துரை யோகலட்சுமி (கமலா)
வயது 71
அமரர் சின்னத்துரை யோகலட்சுமி 1952 - 2023 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நந்தாவில் அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை யோகலட்சுமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.   
திதி: 19-09-2025

ஆண்டு இரண்டு
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால் வடியும்
கண்ணீரும் காயவில்லை

பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?

காலங்கள் கடந்து போகும்
ஆனால் கண்மணியே அம்மா
உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று
எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அம்மா...!

ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும்
எம்மை விட்டகலாது... 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute