Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 31 MAR 1952
உதிர்வு 12 OCT 2023
அமரர் சின்னத்துரை யோகலட்சுமி (கமலா)
வயது 71
அமரர் சின்னத்துரை யோகலட்சுமி 1952 - 2023 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நந்தாவில் அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை யோகலட்சுமி அவர்கள் 12-10-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஐயாக்குட்டி சின்னம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், பாலசிங்கம் மற்றும் யோகநாதன்(சின்ரா - ஜேர்மனி), யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசலட்சுமி, இராசமணி, கண்னுத்துரை ஆகியோரின் மச்சாளும்,

செல்வராணி(றஞ்சி), ஸ்ரீவிக்கினேஸ்வரன்(ராசன்- லண்டன்), இந்திராணி(சுமதி), ஸ்ரீபாஸ்கரன்(கண்ணன் புக்சொப்), ஸ்ரீகாந்தன்(காந்தன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருஷ்ணகுமார்(குமார்), பவாநிதி(கீதா- லண்டன்), ஜெயக்குமார்(கண்ணன்), ரோகினி(றோசி), சுதாஜினி(சுதா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோபன், நவீனா - ஆதீஷன்(பிரான்ஸ்), கீர்த்தனா தனுஷி(லண்டன்), லபிஷா(லண்டன்), நிகில்(லண்டன்), மதுஷன், தர்ஷிகன், தன்ஷிகா, ஸ்ரீஸ்ரிகா, சல்மியன், லக்‌ஷன், கஜனி, கர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அபிரா, தனன்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2023 வெள்ளிக்கிழமை அன்று நந்தாவிலில் உள்ள அவரது இல்லத்தில் மு.ப 10.00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

காந்தன் - மகன்
கண்ணன் - மகன்
சோபன் - பேரன்
கீதா - மருமகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute