Clicky

பிறப்பு 08 MAY 1927
இறப்பு 04 OCT 2019
அமரர் சின்னத்துரை விசுவலிங்கம் (இராஜரட்ணம் வாத்தியார்)
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 92
அமரர் சின்னத்துரை விசுவலிங்கம் 1927 - 2019 மூத்தவிநாயகர் கோவிலடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சின்னத்துரை மீனாட்சி தம்பதிகளின் முத்தவரே, என் அம்மா என்னுடைய அண்ணன் என்று சொல்லும் ஒலி இன்றும் என் நினைவலையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தி னர், உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் ஆகியோருடன் ஆழ்ந்த அனுதாபத்தை பகிர்ந்து கொள்ளுகிறோம். மாமாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல கரணவாய் மூத்தவிநாயகர், குலதெய்வம் காளியம்மாள் ஆகிய தெய்வங்களை பிரார்த்திக்கிறோம். செல்வச்சோதி குடும்பத்தினர்
Write Tribute