Clicky

பிறப்பு 08 MAY 1927
இறப்பு 04 OCT 2019
அமரர் சின்னத்துரை விசுவலிங்கம் (இராஜரட்ணம் வாத்தியார்)
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 92
அமரர் சின்னத்துரை விசுவலிங்கம் 1927 - 2019 மூத்தவிநாயகர் கோவிலடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

குணசேகரன் (குணம்) - Waterloo -Canada 08 OCT 2019 Canada

சென்றுவாருங்கள் என்றும் என் உளம்வாழும் ஆசானே!!! பொன்னம்பல வித்தியாசாலையில் என் ஆரம்பக் கல்வியின் ஆசானாக விளங்கி எனக்கு அறிவொளி ஏற்றிவைத்த ஐயாவே! உங்கள் ஒவ்வொரு மாணவனும் உயர் குணங்கள் கொண்டு உலகில் உன்னதம் பெறவேண்டும் என்ற ஒரே நோக்குடனான உங்கள் உன்னத கற்பித்தல் உலகில் உண்னமயான ஆசிரியர்களுக்கு ஓர் உயரிய உதாரணம் ஐயா! உங்களிடம் கல்வி பயின்ற அந்த அரிய பெரும்பாக்கியமும் அதுசார்ந்த நினைவுகளும் என் நினைவழியும் கணங்கள்வரை என்னுள் ஒளிவீசும் ஐயா ! காலதேவனுக்கும் உங்கள் சேவை தேவையானதோ ஆசானே...? சென்றுவாருங்கள் ஆசானே! அங்கு மீண்டும் சந்திப்பேன் உங்கள் மாணவனாக என்றும் பணிவுள்ள உங்கள் மாணவன் குணசேகரன் (குணம்) - Waterloo -Canada