Clicky

தோற்றம் 27 AUG 1939
மறைவு 27 JAN 2021
அமரர் சின்னத்துரை துரைராஜா
இளைப்பாறிய தபால் அதிபர்
வயது 81
அமரர் சின்னத்துரை துரைராஜா 1939 - 2021 வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sinnathurai Thurairajah
1939 - 2021

பெரியப்பா உங்களின் திடகாத்திரமான பண்பான வாழ்வியல் ....நீங்கள் எங்களுக்கு புகட்டிய மிகப்பெரும் பொக்கிஷமான பாடம்.இறந்தபின் உங்கள் உடல்பாகங்களைக்கூட மற்றவர்களுக்கு பயன்பட வைக்கவேண்டுமென்று தானம் வழங்கத்தீர்மானித்த உயர்மனித சிந்தனையாளனாகிய உங்களின் ஆத்மாசாந்திபெற இறைவனைத் தியானிக்கின்றோம்..உங்கள் இழப்பினால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவரதும் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம்

Write Tribute

Tributes