Clicky

மண்ணில் 04 APR 1951
விண்ணில் 16 DEC 2021
அமரர் சின்னத்துரை தியாகலிங்கம்
வயது 70
அமரர் சின்னத்துரை தியாகலிங்கம் 1951 - 2021 நவாலி வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathurai Thiyagalingam
1951 - 2021

பிள்ளைகளுக்கு மட்டும் தந்தையாக வாழாமல் தம்பி, தங்கைகளுக்காகவும் வாழ்ந்த உங்களின் இழப்பை ஏற்க மறுக்கிறது, எங்களின் நெஞ்சம் அண்ணா. உங்களின் இன்முகமும், காமடிப்பேச்சும், அன்பான வார்த்தையும், களங்கமில்லாத பாசமும் எங்களின் நினைவுகளில் அழியாத வரங்களாக நிழலாடுகின்றன. கண்ணீரை தாரைகையாக்கி உங்களின் ஆத்மா சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Write Tribute

Tributes