

அமரர் சின்னத்துரை தியாகலிங்கம்
1951 -
2021
நவாலி வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மீண்டு வர மாட்டீர்களா என்று ஏங்கித்தவித்த
அன்புள்ளங்களுக்கு உங்கள் இழப்பு ஏமாற்றம் தான் பார்த்த உங்கள் முகம் கண்ணை விட்டுப்பிரிந்தாலும் பழகிய இதயம் எமது நெஞ்சங்களில் என்றும் வாழும்.
ஒம்சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute
பிள்ளைகளுக்கு மட்டும் தந்தையாக வாழாமல் தம்பி, தங்கைகளுக்காகவும் வாழ்ந்த உங்களின் இழப்பை ஏற்க மறுக்கிறது எங்களின் நெஞ்சம் அண்ணா. உங்களின் இன்முகமும், காமடிப்பேச்சும் , அன்பான வார்த்தையும் ,...