

யாழ். மானிப்பாய் நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை தியாகலிங்கம் அவர்கள் 16-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு இரண்டாவது மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாருஜன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர் CESL), வியாஷன்(ஜேர்மனி), சஜித்தனா(Student HNDA- ATI, Jaffna), திலக்ஷன்(Student) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சந்திரலிங்கம், விமலாதேவி(ஜேர்மனி), யோகலிங்கம், சாரதாதேவி, கணேசலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரஸ்வதி, காலஞ்சென்ற ஜோர்ஜ்கிங், ஜெயந்தி, முருகமூர்த்தி, சசிகலா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருசியா, ஜெசானா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரணிகா அவர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பிள்ளைகளுக்கு மட்டும் தந்தையாக வாழாமல் தம்பி, தங்கைகளுக்காகவும் வாழ்ந்த உங்களின் இழப்பை ஏற்க மறுக்கிறது எங்களின் நெஞ்சம் அண்ணா. உங்களின் இன்முகமும், காமடிப்பேச்சும் , அன்பான வார்த்தையும் ,...