Clicky

பிறப்பு 03 JUL 1942
இறப்பு 04 AUG 2025
திரு சின்னத்துரை தெட்சணாமூர்த்தி
Retired Chief Engineer
வயது 83
திரு சின்னத்துரை தெட்சணாமூர்த்தி 1942 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சின்னத்துரை சிறீரஞ்சன் 06 AUG 2025 United Kingdom

கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவ சங்கத்துடன் இனைந்து கிட்டதட்ட 30 வருடங்களாக தனது முழுமையான சேவையை எமது பள்ளிக் காகவும் எமது மக்களுக்காகவும் எமது சங்கத்துக் காகவம் ஆற்றி இறையடியில் இளைப்பாற போய் விட்டார். மூர்த்தி இணைந்த காலத்தில் இருந்தவன் என்ற வகையில் சங்கத்தின் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் அவருடை குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். "ௐ திருத் தணிகை" சி. சிறீரஞ்சன்