யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மகாலக்ஷ்மி இல்லம் 36வது லேன், வெள்ளவத்தை கொழும்பு, Pinner லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை தெட்சணாமூர்த்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
We are deeply saddened by your loss. I had the privilege of working closely with you on the OSA and the School. You were a wonderful person who encouraged and guided us to work meaningfully on the...