

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மகாலக்ஷ்மி இல்லம் 36வது லேன், வெள்ளவத்தை கொழும்பு, Pinner லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை தெட்சணாமூர்த்தி அவர்கள் 04-08-2025 திங்கட் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மகாலக்ஷ்மி தம்பதிகளின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவயோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
திபாகரன், Dr. பிரியாளினி, யதிஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றேனுகா, தயாஸ்காரன், சோனல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திரன், தைரன், றயன், ஹர்ஷிகா, ஹனிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, இராஜரட்ணம்(கனடா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், ஈஸ்வரலிங்கம்(அவுஸ்திரேலியா), சண்முகநாதன்(இலங்கை), நாகேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற யோகநாதன், பாலகிருஷ்ணன்(ஜேர்மனி), பத்மலோசனி(அவுஸ்திரேலியா), ஜேகதீசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447824664665
- Mobile : +447459509742
- Mobile : +447958271793
கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவ சங்கத்துடன் இனைந்து கிட்டதட்ட 30 வருடங்களாக தனது முழுமையான சேவையை எமது பள்ளிக் காகவும் எமது மக்களுக்காகவும் எமது சங்கத்துக் காகவம் ஆற்றி இறையடியில் இளைப்பாற...