Clicky

பிறப்பு 25 FEB 1944
இறப்பு 04 SEP 2020
அமரர் சின்னத்துரை தங்கராஜா
M. SC Chemical Engineering- UK, முன்னாள் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபன தொழிற்சாலை முகாமையாளர், Factory Head
வயது 76
அமரர் சின்னத்துரை தங்கராஜா 1944 - 2020 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
25 FEB, 1944
Death
04 SEP, 2020
Late Sinnathurai Thangarajah
எமது மைத்துணர் தவராசாவின் மறைவு எமக்கு ஆழ்ந்த கவலையைய் தருகிறது. அன்புத் தங்கை ஜொய்ஸுக்கு அன்னாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது, ஆறுதல் சொல்ல எம்மிடம் வார்த்தைகளில்லை, காலம் தான் கவலையை தீர்க்கும் மருந்து. ஆண்டவரைப் பிரார்த்திக்கிறோம், அண்ணன் குடும்பத்தினர்.
Write Tribute