Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 25 FEB 1944
இறப்பு 04 SEP 2020
அமரர் சின்னத்துரை தங்கராஜா
M. SC Chemical Engineering- UK, முன்னாள் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபன தொழிற்சாலை முகாமையாளர், Factory Head
வயது 76
அமரர் சின்னத்துரை தங்கராஜா 1944 - 2020 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ  வசிப்பிடமாகவும்  கொண்ட  சின்னத்துரை தங்கராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.