

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை தங்கராஜா அவர்கள் 04-09-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை சின்னத்துரை(இளைப்பாறிய ஆசிரியர்) கனகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், அந்தோனிப்பிள்ளை கிறிஸ்ரோபர்(கணக்கர்) மேரி மெக்டலின் தம்பதிகளின் மருமகனும்,
மேரி றீற்றா ஜொய்ஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
யோகசெளந்தரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கனகசெளந்தரி, தவராசா(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் வடமாகாண எதிர்கட்சித் தலைவர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்ஷினி சுரேஷ்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
பிராமி சரவணன்(பரந்தன் இரசாயன கம்பனி), பிரமேஷ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
காலஞ்சென்ற மகேந்திரன், ஜீவரஞ்சிதம் தவராசா, கிறேஸ் மனுவல்பிள்ளை(அவுஸ்திரேலியா), அல்பேட் கிறிஸ்ரோபர்(ஐக்கிய அமெரிக்கா), வுளோறன்ஸ் சிறீஸ்கந்தராஜா, காலஞ்சென்ற றோஸ் கிறிஸ்ரோபர், ஆனந்தராஜா கிறிஸ்ரோபர்(நோர்வே), ஞானேஸ் கிறிஸ்ரோபர், தர்மேஸ் கிறிஸ்ரோபர், ராஜன் கிறிஸ்ரோபர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரணவன், ஹரினி, ஆதர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பை கீழே உள்ள இணைப்பின் வாயிலாகவும் காணலாம்:
https://www.oneroomstreaming.c...
Sorry to hear the demise of your brother , our heartfelt condolences . Kumarendran & Kamalini Kokuvil East / Canada .