Clicky

பிறப்பு 21 MAR 1950
இறப்பு 25 NOV 2020
அமரர் சின்னத்துரை சுந்தரநாதன்
வயது 70
அமரர் சின்னத்துரை சுந்தரநாதன் 1950 - 2020 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sinnathurai Suntharanathan
1950 - 2020

பல்கலைக்கழக வாழ்க்கையுடன் முடியவில்லை எமது நட்பு. புலம் பெயர்ந்த பின்னரும் சுந்தருடன் எமது நட்பு தொடர்ந்தது. நான்கு வாரங்களுக்கு முன்னரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். தொல்காப்பியம் தொடக்கம் திருவிசைப்பா வரையும் அழகிய தமிழில் அளவளாவும் திறமையும் நண்பர்களை கவரும் விசேட பண்பும் இவருக்கே உரித்தான சுபாவங்கள். அன்பரின் சடுதி மறைவு கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்தோம். அமரரின் இழப்பினால் வாடும் மனைவி அரியமலர் தனயன் ஜனன் புதல்வி ஆரணி மற்றும் உற்றார்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஈசனை வேண்டும் அரியநாயகம், இதயமலர் குடும்பத்தினர்

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Sat, 28 Nov, 2020
நன்றி நவிலல் Fri, 25 Dec, 2020