யாழ். கந்தர்மடத்தைப் பிறபிடமாகவும், லண்டன் Surbiton ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை சுந்தரநாதன் அவர்கள் 25-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதுரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிஐயா, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr. அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. ஜனார்த்தன், Dr. ஆரனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சர்வேஸ்வரி, சோதிநாதன்(லண்டன்), காலஞ்சென்ற பத்மநாதன், காலஞ்சென்ற நல்லநாதன், சபாநாதன், ராகினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சஜீவன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவமலர்(அவுஸ்திரேலியா), சிவகுமாரன்(ஐக்கிய அமெரிக்கா), வசந்தமலர்(அவுஸ்திரேலியா), மதிவதனி(அவுஸ்திரேலியா), சுகந்தயோதி(அவுஸ்திரேலியா), பாலகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மங்களேஸ்வரன் வினித்தா தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
மாயா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்ரோ நீ இல்லை என்றாலும் உன் நினைவுகள் எம்மோடுதான். உன் ஆண்மா நித்திபெற மன்றாடுகிறோம் RAVI