அமரர் சின்னத்துரை சுந்தரநாதன்
1950 -
2020
கந்தர்மடம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எதிர்பாராத துக்க செய்தி கேட்டு மனம் வருந்துகிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். மனைவி, மக்கள் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது அன்புச்சகோதரன் , எமது உற்ற நண்பர் சோதிநாதன் குடும்பத்தினருக்கும், மற்றும் சகோதர சகோதரிக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக.
Write Tribute
அன்ரோ நீ இல்லை என்றாலும் உன் நினைவுகள் எம்மோடுதான். உன் ஆண்மா நித்திபெற மன்றாடுகிறோம் RAVI