அமரர் சின்னராசா ஸ்ரீரஞ்சன்
(சித்தப்பா)
வயது 54
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathurai Sriranjan
1970 -
2024
உன் இழப்பை தாங்க முடியவில்லையடா. அந்த பழைய ஞாபங்கள்தான் இப்பவும் கண்முன் நிற்குதடா.உன் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் என் உயிர் நண்பனே.
Write Tribute