கண்ணீர் அஞ்சலி
அமரர் சின்னராசா ஸ்ரீரஞ்சன்
(சித்தப்பா)
வயது 54
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sinsheim ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னராசா ஸ்ரீரஞ்சன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அமைதியின் உருவமாகவும்
அடக்கத்தின் இருப்பிடமாகவும்
பண்பின் பெருந்தகையாகவும்
பாசத்தின் உறைவிடமாகவும்
எம்மத்தியில் அன்பு ஒளியாக
இருந்த உத்தமரே சித்தப்பா!!
மண்ணோடு உங்கள்
பூவுடல்
மறைந்து விட்டாலும் உங்கள்
நினைவுகள் எங்கள் இதயங்களில்
இருந்து ஒருபோதும் மறைவதில்லை.
உங்கள் பிரிவால் வாடும்
விஜய், விஷ்ணு,
வீஷ்மான், அழகன்,
கல்யாணி(சுவிஸ்)
தகவல்:
திருமாவளவன்(அழகன்)
தொடர்புகளுக்கு
திருமாவளவன்(அழகன்) - சகோதரன்
- Mobile : +41794745640