அமரர் சின்னராசா ஸ்ரீரஞ்சன்
(சித்தப்பா)
வயது 54
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சிறி உங்கள் பிரிவுச்செய்தி எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை நண்பர உமது இந்த பிரிவு உன் குடும்பத்தார்க்கு பேரிழப்பு நண்பரே உங்கள் ஆத்மா நல்மோட்சம் பெற்று இறைவன் திருவடிகளில் இளைப்பாற வேண்டுகிறேன் ? உங்கள் பிரிவால் துயரத்தில் ஆழ்த்தி இருக்கும் குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி ? ஓம் சாந்தி ? ஓம் சாந்தி ???
Write Tribute