Clicky

பிறப்பு 13 SEP 1958
இறப்பு 30 OCT 2020
அமரர் சின்னத்துரை பரராஜசிங்கம்
வயது 62
அமரர் சின்னத்துரை பரராஜசிங்கம் 1958 - 2020 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
13 SEP, 1958
Death
30 OCT, 2020
Late Sinnathurai Pararajasingam
எங்கள் பாசமான சித்தப்பாவே எங்கு சென்றீர்கள் எம்மை விட்டு ????காலனவன் உம்மை பறிக்க காரினிலே வந்ததேனோ யாருமே இல்லாத நேரத்திலே என்னவெல்லாம் நினைத்தீர்களோ ......... இன்று நினைவுகளை எம்முடன் தந்து விட்டு நிரந்தர உறக்கத்தில் உறங்கி கொண்டிருக்கும் எங்கள் சித்தப்பாவே எம் நெஞ்சங்களில் என்றும் உங்கள் நினைவு புதிதாய் உதயமாகிக் கொண்டே இருக்கும் அமைதியாய் உறங்குங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்
Write Tribute