யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பரராஜசிங்கம் அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சொர்ணம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தகுமாரி(கனடா) அவர்களின் அன்புத் துணைவரும்,
சுரேணுகா(கனடா), சாருகா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சறோஜினி(இலங்கை), யோகராஜா(இலங்கை) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,
தர்மராஜா(இலங்கை), காலஞ்சென்ற கவிதா ஆகியோரின் ஆசை மைத்துனரும்,
குருபரன்(கனடா), லக்ஸ்மன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சியானாலக்சுமியின்(கனடா) ஆசைமிகு அம்மப்பாவும்,
தர்மகலாஜினி- யோகேஸ்வரன், கலாநேசன் - பிருந்தா, ஜோதிபிரபா- மனோகரன், கோகுலன்- விஜி, தனுசா- சுதாகரன், பார்தீபன்(பாபு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மோகன்ராஜ் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
விஸ்னுகாந்திமதி, தர்மகுலசிங்கம், இலங்கைநாதன், பரமேஸ்வரநாதன், சபாரத்தினம், மகேஸ்(மாஸ்டர்), திசைராஜா, காலஞ்சென்றவர்களான புஸ்பம், பேரம்பலம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, மதியாபரணம், கமலம் மற்றும் கீதபொன்கலன், தர்மரட்ணம், மகேஸ்வரி, குணராணி, செல்வநாயகி(சீதா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.