Clicky

பிறப்பு 13 SEP 1958
இறப்பு 30 OCT 2020
அமரர் சின்னத்துரை பரராஜசிங்கம்
வயது 62
அமரர் சின்னத்துரை பரராஜசிங்கம் 1958 - 2020 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathurai Pararajasingam
1958 - 2020

பரா அண்ணாவின் இழப்பு எங்கள் எல்லோருக்கும் பேரிழப்பு அண்ணா நல்ல சமூக செயற்பாட்டாளர் எல்லோரிடத்திலும் அன்பாகவும் பண்பாகவும் இருப்பவர் சிரித்த முகத்தோடு எந்த நேரத்திலும் காணப்படுபவர் மனித நேயம் மிக்க மகத்தான மனிதனை இழந்து நிற்கின்றோம் அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

Write Tribute

Tributes