அமரர் சின்னத்துரை பரராஜசிங்கம்
வயது 62
அமரர் சின்னத்துரை பரராஜசிங்கம்
1958 -
2020
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
?எட்டாத தூரத்திலிருந்து ஏங்கித் தவிக்கிறோம் தாத்தா?ஏற்கமுடியவில்லை உம் பிரிவை?கனடாவில் இருந்தாலும் கற்பனையெல்லாம் பசுந்தீவில் என்று வாழ்ந்தீர்களே!மணிவிழா கொண்டாடி மகிழ்ந்து கடற்கரையில் மாலைநேரம் படகில் உல்லாசமாய் உலாவந்தோமே!மீட்பதற்கு பலநினைவுகளை தந்துவிட்டு இப்படி மீளாத்துயில் கொள்வீர்கள் என்று சற்றேனும் எண்ணவில்லை?
பக்குவத்தின் உறைவிடமே எம் கண்களை கண்ணீரால் நிரப்பிவிட்டு கண்மூடி உறங்குகிறீர்களே?காற்றலையில் வந்த செய்தி காணாமல் போய்விடாதா? மீண்டும் உங்கள் அன்பான வார்த்தைகளை கேட்க அழகான திருமுகத்தை காண ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா...? ஆத்மா ஆண்டவன் பாதங்களில் இளைப்பாற பிரார்திக்கிறோம்?
உங்கள் நினைவுகளுடன் பேத்திகள்: Rosija & Lucky
Write Tribute