அமரர் சின்னத்துரை பரராஜசிங்கம்
வயது 62
அமரர் சின்னத்துரை பரராஜசிங்கம்
1958 -
2020
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathurai Pararajasingam
1958 -
2020
"எம் மண்ணில் மலர்ந்த மனிதருள் மாணிக்கமொன்று உதிர்ந்து விண்ணகம் சென்றதால் வேதனையில் வீழ்ந்த நம்மண்" அன்னாரின் ஆன்மா சிவபதம் அடைய, இறைவனை வேண்டி, பேரிழப்பால் அல்லலுறும் குடும்பத்தினற்க்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றோம். ஓம்சக்தி !!!
Write Tribute