Clicky

பிறப்பு 13 SEP 1958
இறப்பு 30 OCT 2020
அமரர் சின்னத்துரை பரராஜசிங்கம்
வயது 62
அமரர் சின்னத்துரை பரராஜசிங்கம் 1958 - 2020 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Rathan R 03 NOV 2020 Canada

எனது உறவினரும் நண்பரும் நல்ல மனிதருமான, பரா அண்ணா என்று அழைக்கப்படும் திரு பரராஜசிங்கம் அவர்களுடைய மரணச் செய்தி அதிர்ச்சியை தருகிறது. நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா வின் ஸ்தாபகர்களில் ஒருவரும் ஆரம்பகால ஒன்றிய உறுப்பினருமான திரு பரராஜசிங்கம் அவர்கள் 2018 - 2019 ஆம் ஆண்டு நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் நிர்வாகத் தலைவராக பணியாற்றியவர் சிறந்த நிர்வாகத் திறமையும் மனிதநேயமும் நட்பும் கொண்ட இவருடைய இழப்பு கவலை தரும் பேரிழப்பாகும். இவருடைய இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அவருடைய ஆத்மா சாந்தி அடையுமாறு வேண்டிக் கொள்கிறோம் . • *ரதன் ரவீந்திரநாதன் , குடும்பத்தினர்.