Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 28 JUL 1924
விண்ணில் 08 MAR 2017
அமரர் சின்னத்துரை மகாலட்சுமி
வயது 92
அமரர் சின்னத்துரை மகாலட்சுமி 1924 - 2017 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கொழும்பு வெள்ளவத்தை 36வது லேனில் அமைந்த "மகாலட்சுமி மஹால்" அவரது இல்லம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் Pinner ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை மகாலட்சுமி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் உயிரில் கலந்த தாயே!
 எமைவிட்டு பிரிந்து
ஆண்டுகள் ஏழு ஓடி மறைந்ததம்மா...

நித்தம் எங்கள் கண்களுக்குள் நிறைந்திருக்கும்
 எங்கள் அன்புத் தாயே
 நினைவெல்லாம் உங்களைச் சுமந்தல்லோ நிற்கின்றோம்
 நிலவை சூரியனை ஒளிர்கின்ற தாரகைகளை
பார்க்கையிலே அங்கே அம்மா உங்கள் முகம்தானே
 பட்டொளியாய் தெரிகிறது

ஆண்டுகள் பல சென்றாலும் - எம்
 மனதில் பசுமையாக துளிர் விட்டுக் கொண்டேயிருக்கும்
 எம் தாயே உம் பிரிவால் - மீளமுடியாமல்
 நீரில்லா மீனைப் போல் துடிக்கிறோம் -தாயே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 என்றும் பிரார்த்திக்கின்றோம் தாயே
   

தகவல்: மகன், மருமகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்.