Clicky

பிறப்பு 31 DEC 1965
இறப்பு 03 SEP 2025
திரு சின்னத்துரை ஜீவகுமார்
வயது 59
திரு சின்னத்துரை ஜீவகுமார் 1965 - 2025 நட்டாங்கண்டல், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Sinnathurai Jeevakumar
1965 - 2025

என் உடன்பிறவா என் அருமைச் சகோதரனே உமது பிரிவின் துயர் செய்தி கேட்டு இதயம் நொருக்கப்பட்டோம் சிறு வயது முதல் நீர் எங்கள் மீது காண்பித்த பாசம் நீங்காத நினைவுகளாக எம் இதயங்களில் பதிந்திருக்கும் .பிரிவால் துயருறும் சகோதர சகோதரிகள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம்.

Write Tribute